Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Followed
 Rating
 Correct
 Wrong
 Stamp
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

आम लोग: "रेल फैनिंग आती नहीं". RailFans: "रेल फैनिंग जाती नहीं" - Md Asif

Full Site Search
  Full Site Search  
 
Wed Jul 8 00:14:18 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Feedback
Advanced Search
Large Station Board;
Entry# 1199999-0
Large Station Board;
Entry# 1199999-0

UDT/Udumalaipettai (3 PFs)
உடுமலைப்பேட்டை     उडुमलैप्पेट्टै

Track: Construction - Single-Line Electrification

Show ALL Trains
Udumalaipet Railway Station, Railway station Corner, Udumalaipet, PIN code 642126
State: Tamil Nadu

Elevation: 371 m above sea level
Zone: SR/Southern   Division: Madurai

No Recent News for UDT/Udumalaipettai
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 8
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 4.5/5 (13 votes)
cleanliness - excellent (2)
porters/escalators - average (1)
food - good (1)
transportation - excellent (2)
lodging - good (2)
railfanning - excellent (1)
sightseeing - excellent (2)
safety - excellent (2)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 9 of 9 News Items  
May 14 2019 (00:23) கோவையிலிருந்து உடுமலை வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரத்திற்கு தினமும் ரயில் இயக்க கோரிக்கை (www.dinakaran.com)
Other News
SR/Southern
0 Followers
11865 views

News Entry# 382060  Blog Entry# 4316539   
  Past Edits
May 14 2019 (00:24)
Station Tag: Pollachi Junction/POY added by Skumar^~/1911491

May 14 2019 (00:24)
Station Tag: Udumalaipettai/UDT added by Skumar^~/1911491

May 14 2019 (00:24)
Station Tag: Rameswaram/RMM added by Skumar^~/1911491

May 14 2019 (00:24)
Station Tag: Tuticorin/TN added by Skumar^~/1911491

May 14 2019 (00:24)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by Skumar^~/1911491
உடுமலை: கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக தினமும் தூத்துக்குடி,ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என உடுமலை ரயில்பயணிகள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆடிட்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு: உடுமலை ரயில் நிலையத்தில் அமிர்தா விரைவு ரயில் சோதனை அடிப்படையில் 6 மாதத்திற்கு மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி நிரந்தரமாக உடுமலை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும். கோவை அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை வரை பயணிகள் ரயில் ஒன்றை இரண்டு வழித்தடத்திலும் காலையிலும்,மாலையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்டர் வழிப்பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி விரைவு ரயில் மற்றும் விரைவு பயணிகள் ரயில் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். பகல்நேர விரைவு பயணிகள் ரயில் ஒன்றினை மேட்டுப்பாளையம்,கோவையிலிருந்து பொள்ளாச்சி,உடுமலை,பழனி,திண்டுக்கல்,திருச்சி வழியாக சென்னை அல்லது தாம்பரம் வரை இயக்கினால் பொள்ளாச்சி,உடுமலை நகர மக்களுக்கு திருச்சி,விழுப்புரம் வழியாக சென்று வர பெரிதும் பயனுடையதாக இருக்கும். கோவை பொள்ளாச்சி,உடுமலை,பழனி பகுதியில் உள்ள பொதுமக்கள் தென்காசி,குற்றாலம் செல்ல ஏதுவாக புதிய இரவு நேர கோவை- செங்கோட்டை விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடுமலை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தினர் பயணிகள்...
more...
வசதிக்காக வாகன நிறுத்துமிடம், சரக்கு கிடங்கு வசதி, அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.கேரள மாநில சுற்றுலா தலங்களான மறையூர்,மூணார் செல்லும் பயணிகள் இறங்க வேண்டிய இடம் என்பதற்கான அறிவிப்பு பலகையை உடுமலை ரயில் நிலையத்தில் வைக்க ஆவண செய்ய வேண்டும். பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் உடுமலை ரயில் நிலையத்தில் தற்போது 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கிறது. இதனை 5 நிமிடங்களாக உயர்த்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியதோடு இதனை நிறைவேற்றி தரும்படி மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்புவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
Feb 04 2019 (20:03) Ministry approves Amrita Express stoppage at Udumalpet railway station - TAMIL NADU - The Hindu (www.thehindu.com)
Other News
SR/Southern
0 Followers
15879 views

News Entry# 375694  Blog Entry# 4218368   
  Past Edits
Feb 04 2019 (20:03)
Station Tag: Udumalaipettai/UDT added by Skumar^~/1911491

Feb 04 2019 (20:03)
Train Tag: Amritha Express (Via Palakkad Town)/16344 added by Skumar^~/1911491

Feb 04 2019 (20:03)
Train Tag: Amritha Express (Via Palakkad Town)/16343 added by Skumar^~/1911491
The stoppage for Amritha Express (16343/16344) plying between Thiruvananthapuram Central – Madurai at Udumalpet railway station was commissioned on Saturday by C. Mahendran, MP.
Mr. Mahendran, said the stoppage for the train at Udumalpet was a long-pending demand of rail-users from the region and the Ministry of Railways accorded approval for it on an experimental basis.
According to him, the public have been raising a demand for an additional train in the sector over the past few years. Representations were made to the Ministry of Railways for introduction of more trains, duly providing
...
more...
stoppage at Udumalpet railway station. He requested the railway authorities to complete the electrification work on the route.
Divisional Railway Manager Neenu Ittyerah said that the experimental stoppage provided at the station will be very useful for the public and temporary stoppage will be extended based on passenger response. Already two passenger trains and two express trains have halts at the station. “The Udumalapet railway station has a patronage of 663 passengers on an average per day and fetches earnings of Rs. 64, 000 per day, an increase of over 87% than last year. The station will soon get an ATM and parking facility,” she said. Lalit Kumar Mansukhani, Additional Divisional Railway Manager, Southern Railway, Madurai Division, was also present.

Jan 15 2018 (15:44) Southern Railway has announced the extension of Madurai-Palani passenger trains to Coimbatore for three months (www.thehindu.com)
New Facilities/Technology
SR/Southern
0 Followers
25371 views

News Entry# 327024  Blog Entry# 3005727   
  Past Edits
Jan 15 2018 (15:49)
Train Tag: Coimbatore - Palani Passenger Special/06709 added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:49)
Train Tag: Palani - Coimbatore Passenger Special/06710 added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Podanur Junction/PTJ added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Pollachi Junction/POY added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Udumalaipettai/UDT added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Palani/PLNI added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Dindigul Junction/DG added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Kodaikanal Road/KQN added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Station Tag: Madurai Junction/MDU added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Train Tag: Palani - Madurai Passenger/56709 added by Electrification of BAY~/36147

Jan 15 2018 (15:44)
Train Tag: Madurai - Palani Passenger/56710 added by Electrification of BAY~/36147
The Southern Railway has announced the extension of Madurai-Palani passenger trains to Coimbatore for three months from Sunday. The Madurai-Palani passenger will leave Madurai at 7.45 a.m. and reach Palani at 10.40 a.m. The Palani-Madurai passenger will leave Palani at 4.45 p.m. and arrive Madurai at 8.10 p.m.
The following are the onward timings:
Palani: departure 10.45 a.m.; Pushpattur: 11.02 a.m.; Madathukulam: 11.13 a.m.; Malvadi Road: 11.21 a.m.; Udumalpet: 11.32 a.m.: Gomangalam: 11.48 a.m.; Pollachi: 12.25 p.m.; Kinattukadavu: 12.54 p.m.; Podanur: 13.21 p.m.; Coimbatore: arrival 2 p.m..
Coimbatore:
...
more...
departure 1.45 p.m.; Podanur: 1.59 p.m.: Kinattukadavu: 2.29 p.m.; Pollachi: 3.05 p.m.: Gomangalam: 3.24 p.m.; Udumalpet: 3.39 p.m.; Malvadi Road: 3.53 p.m.; Madathukulam: 4 p.m.; Pushpattur: 4.09 p.m.; Palani: arrival 4.40 p.m.

Jan 12 2018 (00:48) SPECIAL TRAINS BETWEEN MADURAI - COIMBATORE IN VIEW OF PONGAL FESTIVAL (www.sr.indianrailways.gov.in)
New/Special Trains
SR/Southern
IR Press Release
0 Followers
15429 views

News Entry# 326767  Blog Entry# 2993501   
  Past Edits
Jan 12 2018 (00:48)
Station Tag: Madurai Junction/MDU added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Sholavandan/SDN added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Dindigul Junction/DG added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Oddanchatram/ODC added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Palani/PLNI added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Udumalaipettai/UDT added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Pollachi Junction/POY added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Train Tag: Coimbatore - Madurai Pongal SpecialFare Special/06084 added by Electrification of BAY~/36147

Jan 12 2018 (00:48)
Train Tag: Madurai - Coimbatore Pongal SpecialFare Special/06083 added by Electrification of BAY~/36147
The following special trains will be run to clear the extra rush of traffic in view of Pongal festival.
Special fare special trains between Madurai – Coimbatore
Train No.06083 Madurai – Coimbatore special fare special train will leave Madurai at 08.45 hrs. o­n 13th January, 2018 and reach Coimbatore at 14.15 hrs. the same day.
Train No.06084 Coimbatore – Maduari special fare special train
...
more...
will leave Coimbatore at 16.15 hrs. o­n 13th January, 2018 and reach Madurai at 21.45 hrs. the same day.
Composition:Sleeper Class – 7, General Second Class – 8 & Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:Sholavandan, Dindigul, Oddanchatram, Palani, Udumalaippettai and Pollachi.
Advance reservations for the above trains will commence at
08.00 hrs. o­n 12.01.2018



Aug 19 2017 (09:17) ரயில்வே ஸ்டேஷன்கள் நீக்கம்; ரயில்களும் வராததால் ஏக்கம்!கோவை - திண்டுக்கல் வரை பல லட்சம் பேர் திண்டாட்டம் (tnrailfans.blogspot.in)
Other News
SR/Southern

News Entry# 312278   
  Past Edits
Aug 19 2017 (09:17)
Station Tag: Oddanchatram/ODC added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Dindigul Junction/DG added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Palani/PLNI added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Udumalaipettai/UDT added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Kinattukkadavu/CNV added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Pollachi Junction/POY added by sGs*^~/41440

Aug 19 2017 (09:17)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by sGs*^~/41440
கோவையில் இருந்து திண்டுக்கல் வரையிலும், மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டபோது, இருந்த பல ரயில்வே ஸ்டேஷன்களை மறுபடியும் அமைப்பதோடு, முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.நீண்ட இடைவெளிக்குப் பின், கோவையிலிருந்து பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் வழித்தடத்தில், ரயில் இயக்கம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
மீட்டர் கேஜ் பாதையை மாற்றி, அகல ரயில் பாதை அமைப்பதற்காக, இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள், மறுபடியும் இயக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும், கூடுதல் ரயில்களையும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய துாரம் வரை தெரியவில்லை.கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், கோவை - பொள்ளாச்சி, பழனி ஆகிய நகரங்களுக்காவது, பயணிகள் ரயில்களை அதிகமாக இயக்க வேண்டுமென்று, மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவும் ஏற்கப்படவில்லை. இதற்காக, பொள்ளாச்சி, கோவை மற்றும் திருப்பூர் எம்.பி.,க்கள், பா.ஜ., கட்சியினர் யாருமே குரல் கொடுக்கவுமில்லை.
இந்த
...
more...
கோரிக்கைகள் ஒரு புறமிருக்க, புதிய பயணிகள் ரயில்கள் விட்டாலும், அது எத்தனை கிராம மக்களுக்குப் பயன் படுமென்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டபோது, இந்த வழித்தடத்தில் இருந்த ஏராளமான ரயில்வே ஸ்டேஷன்கள், படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த 1970களில், இருந்த ரயில்வே ஸ்டேஷன்களில் பல, கடந்த 2001லேயே பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டன; இப்போது, அதன் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில், செட்டிபாளையம், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், பொள்ளாச்சி - பழனி தடத்தில் திப்பம்பட்டி, புல்லான்கிணறு, பழனி - திண்டுக்கல் வழித்தடத்தில் கணக்கம்பட்டி, பாலகண்ணுாத்து, ரெட்டியார்சத்திரம் என எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள், கோவை - திண்டுக்கல் இடையே நீக்கப்பட்டுள்ளன.மக்கள் தொகை பல மடங்கு அதிகமாகி, ஸ்டேஷன்கள் குறைந்துள்ளதால், கிராமங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மீட்டர் கேஜ் இருந்தபோது, 1970களில், பாலக்காடு - திண்டுக்கல் இடையே இரு ரயில்கள், கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில்கள் இரண்டு, கோவை - திண்டுக்கல் பயணிகள் ரயில், கோவை - தூத்துக்குடி பகல் நேர பயணிகள் ரயில், கோவை - ராமேஸ்வரம் இரவு ரயில் என ஏழு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 1980களில், பாலக்காடு - திண்டுக்கல் இடையிலான ரயில்கள் மட்டும், மூன்றாக அதிகரிக்கப்பட்டன. கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில், இரண்டுக்கு ஒன்றாகக் குறைக்கப்பட்டது.இவற்றைத்தவிர்த்து, கோவை - ராமேஸ்வரம் இரவு ரயில், கோவை - தூத்துக்குடி பகல் நேர பயணிகள் ரயில், பொள்ளாச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்பட்டன. 1990களில், இதே ரயில்களுடன், பொள்ளாச்சி - பழநி பயணிகள் ரயில் என ஐந்து ரயில்கள் இயங்கின.
ஏற்கனவே இருந்த பல சேவைகள் குறைக்கப்பட்டன. மீட்டர் கேஜ் ரயில் நிறுத்தப்படும் வரை, இதே ரயில்களுடன் செங்கோட்டை வழியாக கோவை - கொல்லம் ரயிலும் கூடுதலாகச் சேர்ந்தது.அத்துடன், பொள்ளாச்சியில் இரு ரயில்கள் இணைக்கும் வகையில், பாலக்காடு/கோவை மதுரை ரயில் சேவையும் இருந்தது.ஆனால், தற்போது புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின், பெயருக்கு கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில், யாருக்கும் உதவாத நேரத்தில் இயக்கப்படுகிறது.
புதிய ரயில்கள் இயக்க பெட்டிகள் இல்லை என்று கூறும் தெற்கு ரயில்வேக்கு, சிறப்பு ரயில்களை இயக்க எங்கே பெட்டிகள் கிடைக்கின்றன என்பது மட்டும் புரியாதபுதிராகவுள்ளது.வட மாநிலங்களில் புதிது புதிதாக ரயில்கள் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றனர். தெற்கு ரயில்வேயில், தமிழகத்துக்கு மட்டும் பெட்டி பற்றாக்குறை பல்லவி தொடர்ந்து பாடப்படுகிறது. புதிய ரயில்களை இயக்காவிட்டாலும், ஏற்கனவே இயக்கப்பட்ட கோவை - ராமேஸ்வரம் இரவு நேர ரயில், கோவை - தூத்துக்குடி பகல் நேர ரயில், கோவை - செங்கோட்டை பகல் நேர ரயில், கோவை - கொல்லம் - செங்கோட்டை இரவு ரயில், கோவை - பழனி பயணிகள் ரயிலையாவது இயக்க வேண்டும்.
பழைய ரயில்வே ஸ்டேஷன்களைத் திறக்கவும், புதிய ரயில்களை இயக்கவும் வேண்டுமென்ற கோரிக்கை, மக்களிடம் வலுத்து வருகிறது; ஆனால், இதற்காக குரல் கொடுப்பதற்கு, ரயில் தேவைகள் குறித்த அக்கறையும், அறிவும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் யாரும் இங்கில்லை என்பது தான் வேதனை தரும் நிஜம். மக்களாக இணைந்து போராட்டக்குழு உருவாக்கி, போராடினால் மட்டுமே, இந்த ரயில்களும், புதிய ரயில்களும் மீண்டும் இயக்கப்படுவதற்குசாத்தியம்.
கோவையே தலைமையிடம்!
தற்போதுள்ள பாலக்காடு ரயில்வே கோட்டம் துவக்கப்படும் முன்பு, 1956 ஆகஸ்டு 31 வரை, போத்தனுாரை தலைமையிடமாகக் கொண்டே ரயில்வே கோட்டம் இயங்கி வந்தது. அதன்பின், கேரளா மாநிலம் ஒலவக்கோட்டிற்கு மாற்றப்பட்டு, ஒலவக்கோடு கோட்டம் என்றே பெயர் பெற்றிருந்தது. 1980களில் தான், பாலக்காடு கோட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த கோட்டத்தில், தமிழகத்தின் கொங்கு மண்டலப்பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இங்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கேரள ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டன; பெரும் போராட்டம் நடத்தியே, சேலம் கோட்டத்தைத் துவக்க முடிந்தது. இப்போதும், கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடம், பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. இதை, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் இப்போது எழுப்பப்படுகிறது.
Kindly sign the online petition ஆன்லைனில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இந்த லீங்க் மூலம் கையொப்பம் இடவும்- Switch Kinathukadu Pollachi line to Salem or Madurai Division. Restore Meter Gauge trains மீண்டும் மீட்டர் கேஜ் ரெயில்களை இயக்க வேண்டும் மேலும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பாதையை மதுரை அல்லது சேலம் கோட்டதிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை click here
Page#    Showing 1 to 9 of 9 News Items  

Go to Full Mobile site