சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் இனி ரேணிகுண்டாவிலேயே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டாவிலேயே நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது....