புதுடெல்லி: ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் உதவுவதற்கு வசதியாக ரயில்வே நிர்வாகம் தயாரித்துள்ள தொலைபேசி செயலி ஜூன் மாதம் அறிமுகப்படுப்படவுள்ளது. இந்த செயலிக்கு 'ஹிந்த்ரயில்' என பெயரிடப்படலாம் என தெரிகிறது. ரயில்களின் வருகை, புறப்பாடு, தாமதம்,...