News Entry# 0
தமிழக ரயில் செய்திகள்
நாளை(பிப் 26) தஞ்சாவூர் – கும்பகோணம் இடையே ரயில் சேவையில் மாற்றம். CHANGE IN THE PATTERN OF TRAIN SERVICES. Thanjavur #Kumbakonam #Mayiladuthurai
TNRailNews
36 mins ago
Advertisements
தஞ்சாவூர் – கும்பகோணம் ரயில் தடத்தில் தஞ்சை – டிட்டே ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்க பாதை அமைக்கும் பணிக்காக நாளை(பிப் 26) ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து.
தஞ்சையில் இருந்து பகல் 11:15க்கு புறப்படும், 76826 தஞ்சாவூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து.
மயிலாடுதுறையில் இருந்து மாலை 6:05க்கு புறப்படும், 76825 மயிலாடுதுறை – தஞ்சை பயணிகள் ரயில் ரத்து.
நேரம் மாற்றியமைப்பு
தஞ்சாவூரில் இருந்து மாலை 6:20க்கு புறப்படும், 56116 தஞ்சாவூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயில், மாலை 6:35க்கு புறப்படும். 15நிமிடங்கள் தாமதம்.
மாற்றுப்பாதையில் இயக்கம்.
16795 சென்னை எழும்பூர் – திருச்சி ‘சோழன் விரைவு ரயில்’ மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் தடத்திற்கு பதிலாக கும்பகோணம் – திருவாரூர் – தஞ்சாவூர் வழியாக இயக்கம். மேலும் இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு 30நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.
நிறுத்தி தாமதமாக இயக்கம்.
15120 மந்துவடி(வாரணாசி) – ராமேஸ்வரம் விரைவு ரயில், திருச்சி ரயில் நிலையத்திற்கு 40நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். மேலும் இந்த ரயில் ராமேஸ்வரம் நிலையத்திற்கு செல்ல தாமதம் ஆகலாம்.
—–
Due to Power block and line block for construction of Limited Use Subway (LUS) in lieu of LC No.300 between Thanjavur – Titte station in Thanjavur – Kumbakonam Section,
Train No 56116 Thanjavur – Mayiladuthurai passenger Scheduled to leave at 18.20 hrs at Thanjvur is Rescheduled at 18.35 hrs (15 minutes late).