Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
dark mode

NCR - maar bhi, raftaar bhi - Harshit Sharma

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Fri Jan 21 02:16:56 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 1298187-0
Front Entrance - Outside;
Entry# 3101380-0
Large Station Board;
Entry# 3101380-0

LDVD/Laddivadi (1 PFs)
லத்துவாடி     लद्दीवाडी

Track: Single Electric-Line

Show ALL Trains
Kanavai patti - Pudupatti Main Road, Laddivadi
State: Tamil Nadu

Elevation: 191 m above sea level
Zone: SR/Southern   Division: Salem

No Recent News for LDVD/Laddivadi
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 1
Number of Halting Trains: 0
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
0 Follows
Rating: NaN/5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 1 of 1 News Items  
Feb 04 2018 (19:32) நாளை முதல் 3 மாதங்களுக்கு : திருச்சி- கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு (www.dinamani.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
81354 views

News Entry# 328645  Blog Entry# 3070626   
  Past Edits
Feb 04 2018 (19:32)
Station Tag: Salem Junction/SA added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Laddivadi/LDVD added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Rasipuram/RASP added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Namakkal/NMKL added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Mohanur/MONR added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Karur Junction/KRR added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Pettaivayatalai/PLI added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Kulitalai/KLT added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Tiruchchirappalli Fort/TP added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Train Tag: Karur - Tiruchirapalli DEMU/76834 added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619

Feb 04 2018 (19:32)
Train Tag: Tiruchirapalli - Karur DEMU/76833 added by Bhubaneswar Rameswaram Weekly Expressᵀᴹ^~/1749619
சோதனை அடிப்படையில் திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை (பிப்.5) முதல் சேலம் வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் திருச்சி இடையே கரூர், நாமக்கல் வழியாக சிறப்பு பயணிகள் ரயில் இயக்க ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மா இதற்கு உத்தரவிட்டார்.
அதன்படி திருச்சி- கரூர் பயணிகள் ரயில் பிப். 5 முதல் நாமக்கல் வழியாக
...
more...
சேலம் சென்று திரும்பும். இந்த ரயில் திருச்சி-கரூர் இடையே பயணிகள் ரயிலாகவும், கரூர் சேலம் இடையே சிறப்பு பயணிகள் ரயிலாகவும் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வாரத்தின் 6 நாட்களுக்கும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 9.35-க்கு புறப்பட்டு கரூருக்கு காலை 11.35 மணிக்கு வந்து சேரும்.
பின்னர் கரூர்-சேலம் சிறப்பு பயணிகள் ரயிலாக கரூரில் காலை 11.40-க்கு புறப்பட்டு பிற்பகல் 1.20-க்கு சேலம் சென்று சேரும். பின்னர் சேலம்- கரூர் சிறப்பு பயணிகள் ரயிலாக பிற்பகல் 1.30-க்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூர் ரயில் நிலையத்திற்கு மதியம் 3.30-க்கு வந்து சேரும்.
Page#    Showing 1 to 1 of 1 News Items  

Go to Full Mobile site