Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

Brindavan Express - ರೈಲು ಹೆಸರು ಬೃಂದಾವನ್ ,ಇದು ಯಾವಾಗಲೂ Number 1 - Vijay Baradwaj

Full Site Search
  Full Site Search  
 
Tue Mar 2 03:50:53 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 385700-0
Medium; Large Station Board;
Entry# 2302106-0

NPKM/Nandiambakkam (2 PFs)
நந்தியம்பாக்கம்     नंदियमबाक्कम

Track: Double Electric-Line

Show ALL Trains
Nandiambakkam, Minjur, North Chennai, Tiruvallur Dist., Pin- 600120
State: Tamil Nadu

Elevation: 6 m above sea level
Zone: SR/Southern   Division: MGR Chennai

No Recent News for NPKM/Nandiambakkam
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 7
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: NaN/5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 1 of 1 News Items  
பொன்னேரி: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. நந்தியம்பாக்கம், தல்லேரி பாளையம், கே.ஆர்.பாளையம், தமிழ் கொரஞ்சூர், மௌத்தம்பேடு, செப்பக்கம், புங்கம்பேடு, பட்டமந்திரி, மேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களில் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். நந்தியம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் பயணிகள் அமரும் நிழற்குடையின் மேற்கூரை, கடந்த வர்தா புயலில் சின்னாபின்னமானது. ஆனால், அவை இன்னும் சீர்செய்யப்படாமல் கோடை மற்றும் மழைக் காலத்தில் வெயில் கொடுமையால் மக்கள் பிளாட்பாரத்தில் நிற்கவே அச்சப்படுகின்றனர்.
குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. ரயில் நிலையத்தின் இருபுறமும் குப்பைமேடுகள் உள்ளன. பிளாட்பாரத்தில் பயணிகள் இருக்கை அருகே உள்ள மின்பெட்டிகளில் அபாயகரமான நிலையில் வயர்கள் நீட்டியபடி காணப்படுகிறது. ரயில் நிலையத்தை ஒட்டிய மதுபானக் கடை அகற்றப்படாததால், இங்கு எந்நேரமும் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. ரயில் நிலையத்தில் நிழற்குடை, குடிநீர், கழிவறை உட்பட அனைத்து வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்’ என்று பயணிகள் கூறுகின்றனர்.
Page#    Showing 1 to 1 of 1 News Items  

Go to Full Mobile site